fbpx

இன்று மக்கள் எதிர்கொள்ளும் பெரும்பாலான பிரச்சனைகளில் முதன்மையானதாக இருப்பது காற்று மாசுபாடு. பெருகி வரும் நகரமயமாக்கல், தொழிற்சாலைகள் மற்றும் இருசக்கர வாகனங்களின் அதிகரிக்கும் எண்ணிக்கை ஆகியவற்றால் சுற்றுச்சூழல் மாசுபடுவதோடு காற்றும் மாசுபடுகிறது. இதில் மிக முக்கியமாக பாதிக்கப்படுவது நமது நுரையீரல். இதுபோன்ற சூழ்நிலைகளில் நமது நுரையீரலின் ஆரோக்கியத்தை பேணுவதற்கு நாம் எடுத்துக் கொள்ள வேண்டிய உணவுகள் …