தைராய்டு நமது உடலின் ஹார்மோன்கள், வளர்சிதை மாற்றம், ஆற்றல் அளவுகள் மற்றும் முக்கிய உடல் செயல்பாடுகளை ஒழுங்குபடுத்தும் ஒரு முக்கியமான சுரப்பி ஆகும். அயோடின் குறைபாடு, ஆட்டோ இம்யூன் கோளாறுகள், மரபணு காரணங்கள், ஹார்மோன் ஏற்றத்தாழ்வு, மன அழுத்தம், முறையற்ற வாழ்க்கை முறை தைராய்டு பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். ஹைப்பர் தைராய்டிசம் மற்றும் ஹைப்போ தைராய்டிசம் என …