fbpx

அன்றாட வாழ்க்கையில் நம்மோடு இரண்டறக் கலந்துவிட்ட ஒரு வீட்டு உபயோக சாதனம்தான் ஃப்ரிட்ஜ். தற்போது டிவி இல்லாத வீட்டை ஆச்சர்யமாகப் பார்ப்பதுபோல, ஃப்ரிட்ஜ் இல்லாத வீடும் பார்க்கப்படுகிறது. ஃப்ரிட்ஜில் இட்லி மாவில் தொடங்கி உணவுப் பொருள்களைச் சேமித்து வைப்பது அத்தனை எளிதான வேலையாகிவிட்டது. ஆனால் மீதமான உணவை, குளிர்ந்த நிலையில் வைத்திருந்து அடுத்த வேளைக்குச் சூடுபடுத்திச் …