fbpx

ஒரு மனிதரின் குணங்களை வைத்தே அவர் எப்படிப்பட்டவர் என்பதை தெரிந்து கொள்ள முடியும். ஒரு மனிதரின் குணங்களையும் பெர்சனாலிட்டியையும் மதிப்பீடு செய்வதற்கு பல அளவுகோல்கள் இருக்கின்றன. சில ஆண்டுகளுக்கு முன்பு கூட ஆப்டிகல் இல்யூஷன் என்ற முறை ட்ரெண்டிங்கில் இருந்து வந்தது. தற்போது ஒருவரின் பாத அமைப்பை வைத்து அவரது குணங்கள் மற்றும் பெர்சனாலிட்டியை ஓரளவு …