fbpx

இருசக்கர வாகனத்தில் கர்ப்பமான மனைவியுடன் மருத்துவமனைக்கு சென்று கொண்டிருந்தபோது அபராதம் செலுத்தச்சொல்லி போலீஸ் ஒருவர் கட்டாயப்படுத்தியதால் கர்ப்பிணி பரிதவிக்கும் நிலை ஏற்பட்டது.

புதுச்சேரியில் ஜிப்மர் மருத்துவமனைக்கு தனது மனைவியை அழைத்துக் கொண்டு இளைஞர் ஒருவர் சென்று கொண்டிருந்தார். அப்போது வாகனத்தில் 3 பேர் வந்ததாக கூறி அபராதம் கேட்டுள்ளார். தன்னிடம் அவ்வளவு பணம் இல்லை எனக்கூறியும் …