உத்திரபிரதேச மாநிலத்தைச் சார்ந்த பதினொன்றாம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்து மதம் மாறவில்லை என்றால் கொன்று விடுவதாக மிரட்டிய இஸ்லாமிய இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர். இது அப்பகுதியில் பதட்டத்தை ஏற்படுத்தி இருக்கிறது. உத்திர பிரதேச மாநிலத்தைச் சார்ந்த அலி கான் என்பவர் அப்பகுதியில் உள்ள பதினொன்றாம் வகுப்பு மாணவியை அமான் என்ற பெயரில் …