fbpx

கேரள மாநிலத்தைச் சார்ந்த சௌதாமினி என்பவர் கடந்த 2014 ஆம் வருடம் நவம்பர் மாதம் போர்ட் கிளாசிக் டீசல் கார் ஒன்றை வாங்கியுள்ளார். இதன் விலை 8,94,876 ரூபாய் என்று சொல்லப்படுகிறது. கைரலி போர்ட் என்ற ஷோரூமில் இந்த கார் வாங்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த காரின் விற்பனையை அதிகப்படுத்துவதற்காக கொடுக்கப்பட்ட விளம்பரங்களில் ஒரு லிட்டருக்கு 32 …