fbpx

அமெரிக்க கோடீஸ்வரர் ஜார்ஜ் சொரஸ் நிதியுதவியுடன் இந்தியாவுக்கு எதிரான செயல்திட்டத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி செயல்படுவதாக பாஜக குற்றம்சாட்டியுள்ளது.

இதுகுறித்து பாஜக வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “ராஜீவ் காந்தி அறக்கட்டளை (RGF) காங்கிரஸ் கட்சியின் முக்கிய அங்கம். இதன் தலைவர் சோனியா காந்தி. இது வெளிநாட்டு நிதியைப் பயன்படுத்தி தேச விரோத செயல்திட்டங்களை முன்னெடுக்கிறதா? …