ஆதிதிராவிடர் நலத்துறை – அயல் நாடு சென்று உயர்கல்வி பயில்வதற்கான கல்வி உதவித்தொகை திட்டம் – 2023-2024 ஆம் ஆண்டிற்கான புதிய அறிவிப்புகள் குடும்ப ஆண்டு வருமானம் ரூ .8 இலட்சத்திற்கு மிகாமல் இருப்பின் கல்வி உதவித்தொகை ரூ .36 இலட்சமும் மற்றும் குடும்ப ஆண்டு வருமானம் ரூ .12 இலட்சத்திற்கு மிகாமல் இருப்பின் கல்வி …
Foreign studies
வெளிநாடுகளில் சென்று படிக்க விரும்பும் மாணவர்கள் நிதி உதவி பெற விண்ணப்பிக்கலாம் என கோவை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து கோவை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சி திட்டங்கள் தாட்கோ மூலமாக வழங்கப்பட்டு வருகின்றன. அதன் அடிப்படையில் ஆதிதிராவிடர் மற்றும் …