அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அமெரிக்கரல்லாத படங்களுக்கு 100% வரி விதித்தார். “ஒரு குழந்தையிடமிருந்து மிட்டாய் திருடப்படுவது போல” அமெரிக்க திரைப்படத் துறை வெளிநாட்டினரால் திருடப்பட்டுள்ளது என்று டிரம்ப் குற்றம்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக ட்ரூத் சோஷியலில் பதிவிட்டுள்ள டிரம்ப், அமெரிக்காவிற்கு வெளியே தயாரிக்கப்பட்ட அனைத்து படங்களுக்கும் 100% வரி விதிப்பதாக அறிவித்தார்.அமெரிக்க திரைப்படத் துறை வெளிநாட்டு நிறுவனங்களால் “திருடப்பட்டுள்ளது” என்றும் குற்றம்சாட்டியுள்ளார். “எங்கள் திரைப்படத் தயாரிப்பு வணிகம் ‘ஒரு குழந்தையிலிருந்து மிட்டாய் […]

அமெரிக்க குடிமக்களை திருமணம் செய்து கொள்வதன் மூலம் மோசடியாக குடியுரிமை பெற விரும்பும் வெளிநாட்டினருக்கு எதிரான நடவடிக்கைகளை அமெரிக்க குடியுரிமை மற்றும் குடியேற்ற சேவைகள் (USCIS) கடுமையாக்கியுள்ளது . இந்த மோசடி இப்போது முழு அளவிலான தொழிலாக மாறியுள்ளது என்றும், உள்நாட்டுப் பாதுகாப்பிற்கு ஆபத்தை விளைவிப்பதாகவும் அதிகாரிகள் குற்றம்சாட்டுகின்றனர். அமெரிக்காவில் விரைவான நிரந்தர குடியுரிமை பெறுவதற்கான சிரமமற்ற வழியாக திருமண அடிப்படையிலான க்ரீன் கார்டுகள் (Marriage Green Cards) கருதப்படுகின்றன. […]