Could this mountain be the abode of unsatisfied souls? Do you know about this mysterious mountain in India?
forest
கொலம்பியாவில் 40 நாட்களுக்கு முன் விமான விபத்தில் காணாமல் போன 4 குழந்தைகள் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். கொலம்பியாவில் கடந்த மே 1 ஆம் தேதி ஒற்றை எஞ்சின் உடைய விமானமத்தில் 6 பேர் பயணம் மேற்கொண்டனர். அந்த விமானத்தில் 4 குழந்தைகள் பயணம் மேற்கொண்டனர். இந்நிலையில் விமானத்தில் இருக்கும் எஞ்சினில் பழுது ஏறபட்டுள்ளது. இதனால் விமானி அவசரநிலையை அறிவித்திருந்தார். அதன் பின் விமானம் வனப்பகுதிக்குள் நொறுங்கி விழுந்தது. அமேசான் மழைக்காடுகளில் இந்த […]
காடுகளுக்கு நண்பர்களுடன் சுற்றுலா செல்வதும் அப்போது அந்தக் கூட்டத்தில் இருந்து ஒருவர் காணாமல் போய் மீண்டும் திரும்பி வருவதும் போன்ற காட்சிகளை நாம் சினிமாக்களில் கண்டு களித்திருப்போம். ஆனால் அதே போன்ற ஒரு சம்பவம் பொலிவியா நாட்டைச் சார்ந்த ஒருவருக்கு நடந்திருக்கிறது. பொலிவியா நாட்டைச் சார்ந்தவர் ஜொனாதன் அகஸ்டோ இவர் தனது நண்பர்களுடன் அமேசான் காடுகளுக்கு அட்வென்ஜர் சுற்றுலா சென்றிருக்கிறார். நண்பர்களுடன் சேர்ந்து காட்டுப் பகுதிகளை சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்தபோது […]