fbpx

மதுரை செல்லூர் பகுதியில் வனத்துறையினரின் விழிப்புணர்வு அறிவிப்பால், வீடுகளில் அனுமதியின்றி கிளிகள் வளர்த்தவர்கள் வியாழக்கிழமை 23 கிளிகளை வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். மதுரை மாவட்டத்தில் குறிப்பாக மாநகராட்சி பகுதியில் வனத்துறையின் அனுமதியின்றி வீடுகளில் கிளிகள் வளர்ப்பதாக புகார்கள் வந்தன. அதன்படி மதுரை வனச்சரக அலுவலர் சாருமதி, வன உயிரின குற்றங்கள் கட்டுப்பாட்டு பிரிவு வனச்சரகர் சசிக்குமார் ஆகியோர் …

போன ஒரு மாத காலத்தில் கர்நாடக மாநிலம் சிக்கமகளூரூ மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் உண்டான காட்டுத்தீ காரணமாக, சற்றேற குறைய 250 ஹெக்டர் வனப்பகுதி சாம்பலாய் போனது. துரதிஷ்டவசமாக இந்த காட்டு தீ அதிக அளவில் விஷமிகளால் பரப்பி விடப்பட்டது என்று வனத்துறை அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள்.

நரசிம்ம ராஜபுரா தாலுகாவின் சிக்க அக்ரஹாரா மலைத்தொடர் மற்றும் …

நாட்டில் அவ்வப்போது மான், புலி, மயில் உள்ளிட்ட விலங்கு, பறவைகளை சில சமூக விரோதிகள் வேட்டையாடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர்.அவற்றை தடுக்கும் நடவடிக்கையில் வனத்துறையினர் அவ்வப்போது ஈடுபட்டு பலரை கைது செய்து வருகிறார்கள்.

அந்த வகையில், பெரம்பலூர் பகுதியில் சில மாதங்களாக பட்டியில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் ஆடுகள் தொடர்ந்து காணாமல் போவதாக புகார் வருவதையடுத்து பெரம்பலூர் நகர …