ஸ்மார்ட்வாட்ச்கள் மற்றும் ஃபிட்னஸ் டிராக்கர்கள் இன்றைய சூழலில் பலரும் அணியக்கூடிய ஒன்றாக மாறியுள்ளது. பகல் மற்றும் இரவு உள்ளிட்ட எல்லா நேரத்திலும் மனிதர்களுடன் இருக்கக்கூடிய ஒன்றாக ஸ்மார்ட் வாட்ச் மாறியுள்ளது. ஆனால் அவை மனிதனின் தோலில் படும்போது இரசாயனத்தை வெளிப்படுத்துவதாக ஆய்வுகள் கூறுகிறது. ஃப்ளூரைனேற்றப்பட்ட செயற்கை ரப்பரால் (fluorinated synthetic rubber) செய்யப்பட்ட அதிக விலையுயர்ந்த …