fbpx

‘Youtube’ முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரியான கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பான தகவலை அவரது குடும்பத்தினரும் உறுதிப்படுத்தி உள்ளனர். ‘youtube’ நிறுவனத்தின் முன்னாள் சிஇஓ சூசன் வோஜ்சிக்கியின் 19 வயது மகன் மார்கோ ட்ரோப்பர் பெர்க்லியில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் படித்து வந்தார்.

இந்நிலையில் இந்த வார இறுதியில் …

சேலம் மாவட்ட பகுதியை சேர்ந்த 36 வயது மதிக்கத்தக்க விவசாயிக்கு கடந்த 7 ஆண்டுகளாக விரிந்த கார்டியோமயோபதி இருப்பதாக கண்டறியப்பட்ட நிலையில், கடுமையான வென்ட்ரிகுலர் செயலிழந்துள்ளது.

இதனையடுத்து, இதயமாற்று அறுவை சிகிச்சை செய்ய திட்டமிடப்பட்டிருந்தது. இந்நிலையில், மதுரை மாவட்ட பகுதியை சேர்ந்த 27 வயது வாலிபர், சென்ற 14ம் தேதி சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்துள்ளார். …