இமாச்சல பிரதேச மாநிலத்தின் முன்னாள் அமைச்சர் காலமானார்.
இமாச்சல பிரதேச மாநிலம் மண்டி மாவட்டம் கர்சோக் சட்டமன்ற தொகுதியின் முன்னாள் எம்எல்ஏவும் அமைச்சருமான மான்சா ராம் (82) காலமானார். இந்திரா காந்தி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
கடந்த டிசம்பர் 20ஆம் தேதி முதல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்ட …