ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..
ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே இன்று மேற்கு ஜப்பானில் உள்ள நாராவில் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தபோது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாக அந்நாட்டு ஊடகமான NHK தெரிவித்துள்ளது. பிரச்சாரத்தில் உரை நிகழ்த்திக் கொண்டிருந்தபோது மர்ம நபர் ஒருவர் அவரை துப்பாக்கியால் சுட்டுள்ளார்.. இதனால் …