fbpx

Shaktikanta Das: ரிசர்வ் வங்கியின் (ஆர்பிஐ) முன்னாள் ஆளுநர் சக்திகாந்த தாஸ், பிரதமர் நரேந்திர மோடியின் 2வது முதன்மைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், அமைச்சரவையின் நியமனக் குழு, பிரதமரின் பதவிக்காலத்துடன் இணைந்து அல்லது மறு உத்தரவு வரும் வரை அவரது பதவிக்காலத்தைத் தொடர முடிவு செய்துள்ளது. இதனுடன், அரசு சிந்தனைக் குழுவான நிதி …