தான் அதிமுகவில் இணைய போவதாக வெளியான செய்திக்கு திமுக முன்னாள் துணை பொதுச்செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன் மறுப்பு தெரிவித்துள்ளார்.
முன்னாள் மத்திய அமைச்சரும், திமுக துணைப் பொதுச் செயலாளருமான சுப்புலட்சுமி ஜெகதீசனுக்கு, கட்சியில் முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அவர் கட்சிப் பதவியை ராஜினாமா செய்ததாக கடந்த வாரம் செய்திகள் வந்த நிலையில், திமுகவின் …