பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை அலங்காநல்லூரில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு இன்று மாலை 6:30 மணியுடன் முடிவடைந்தது. அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் 18 காளைகளை அடக்கிய கருப்பையூரணியை சேர்ந்த கார்த்திக்கு என்ற வீரர் முதலிடம் பிடித்து முதலு அமைச்சர் ஸ்டாலின் பரிசாக வழங்கிய காரை தட்டி சென்றார்.
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகள் இன்று காலை தொடங்கியது. விளையாட்டுத் துறை …