fbpx

கன்னட நடிகை ஷோபிதா சிவன்னா ஹைதராபாத்தில் உள்ள தனது அடுக்குமாடி குடியிருப்பில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அவர் தற்கொலை செய்து கொண்டதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. காவல்துறை அதிகாரி ஒருவர் இதுகுறித்து பேசிய போது “கன்னட நடிகை ஷோபிதா ஷிவண்ணா அடுக்குமாடி குடியிருப்பில் இறந்து கிடந்தார். அவர் பிஎஸ் கச்சிபௌலி எல்லைக்குட்பட்ட கோண்டாப்பூரில் …