Foundation: பார்ப்பதற்கு பளிச்சென தோன்ற வேண்டும் என்பதால் எப்போதும் மேக்அப் அணிவதை வழக்கமாக கொண்டுள்ளார்கள். உண்மையில் அழகான தோற்றம் தன்னம்பிக்கையை அதிகரிக்க செய்யும். இந்தக் காலத்து பெண்கள் அரைமணி நேரம் வெளியே செல்ல வேண்டுமானாலும் மேக்கப் போடாமல் வருவதில்லை. பெண்கள் மேக்கப் போட ஆரம்பித்தாலே நீண்ட நேரம் எடுக்கும் என நினைத்து ஆண்கள் அவர்களை வெளியே …