நேச்சுரல்ஸ் ஐஸ்கிரீம் நிறுவனர் ஆர் அகுநந்தன் காமத் காலமானதாக அவரது நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளது. 75 வயதான அவர் ஒரு குறுகிய கால நோய்க்குப் பிறகு வெள்ளிக்கிழமை இரவு இறந்தார்.
கடலோர கர்நாடகாவின் முல்கி மாவட்டத்தில் ஒரு மாம்பழ விற்பனையாளரின் மகனான, ரகுநந்தன் ஸ்ரீனிவாஸ் காமத் முதலில் மும்பையில் ஐஸ்கிரீம் பிராண்டை நிறுவினார். …