Maha Shivaratri 2025: சிவராத்திரி என்பது சிவன், சக்தியின் கூடலை கொண்டாடும் விழா. இந்துக்கள் மாதந்தோறும் சதுர்தசி திதி நாளில் கிருஷ்ண பக்ஷத்தில் இந்த சிவராத்திரியை கொண்டாடுகின்றனர். மகா சிவராத்திரி என்றால் ‘சிவபெருமானின் சிறந்த இரவு’ என்று பொருள். இந்த நாளில் பக்தர்கள் இரவு முழுவதும் தூங்காமல் விழித்திருந்து சிவனை வழிபடுவார்கள்.
இந்துக்களின் புராணங்களின்படி மகா …