fbpx

 IAF plane crash: இமாச்சலப் பிரதேசத்தில் ரோஹ்தாங் கணவாய் மீது இந்திய விமானப்படையின் (IAF) AN-12 விமானம் விபத்துக்குள்ளானதில் 56 ஆண்டுகளுக்குபின், 4 வீரர்களின் சடலங்கள் மீட்கப்பட்டன.

1968ம் ஆண்டு பிப்.7ம் தேதி விமானப்படைக்கு சொந்தமான ஏஎன் 12 ரக இரட்டை எஞ்சின் விமானம் 102 பேரை ஏற்றிக்கொண்டு சண்டிகரில் இருந்து காஷ்மீர் மாநிலம் லே …