சிறுபான்மையினர் விவகாரங்களுக்கான அமைச்சகம் புதிய ஹஜ் கொள்கையை வெளியிட்டுள்ளது. மேலும் புனித யாத்திரை செல்வதற்கான விண்ணப்பப் படிவங்கள் முதல் முறையாக இலவசமாக வழங்கப்படும் என்று அறிவித்தது. புதிய கொள்கை படி யாத்ரீகர்களுக்கு நிதி நிவாரணம் அளிக்கும் என்றும், ஹஜ் தொகுப்பு செலவுகள் தோராயமாக 50,000 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

புதிய ஹஜ் கொள்கையின்படி, இந்திய …