வரும் கல்வியாண்டின்(2025-26) முதல் பருவத்தில் இலவச நோட்டுப் புத்தகங்கள் வழங்குவதற்கான உத்தேச தேவைப் பட்டியல் எமிஸ் தளத்தின் மூலம் பெறப்பட்டு, மாணவர்கள் எண்ணிக்கை விவரம் தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனத்துக்கு வழங்கப்பட உள்ளது என பள்ளி கல்வித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து பள்ளிக் கல்வித்துறை அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பி உள்ள …