தெருநாய்களின் தொல்லைகள் குறித்து 1913 என்ற இலவச உதவி எண்ணில் தொடர்புகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பெருகி வரும் தெரு நாய்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த அவை பிடிக்கப்பட்டு, வாகனங்கள் மூலம் திரு.வி.க நகர் மண்டலத்திற்குட்பட்ட பேசின் பாலம் நாய் இனக்கட்டுப்பாடு மையம் மற்றும் கண்ணாம்மாப்பேட்டை நாய் இனக்கட்டுப்பாடு மையம் ஆகிய இனக்கட்டுப்பாடு மையங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. […]

நீங்கள் ஏர்டெல் பயனராக இருந்து அமேசான் பிரைம் வீடியோ மற்றும் டிஸ்னி ஹாட்ஸ்டாருக்கு சந்தாவில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஏர்டெல்லின் ரீசார்ஜ் திட்டத்தில் அமேசான் பிரைம் வீடியோ மற்றும் டிஸ்னி ஹாட்ஸ்டார் சேவைகளை நீங்கள் இலவசமாகப் பெறலாம். ஏர்டெல்லின் ரூ.499 மற்றும் ரூ.699 ரீசார்ஜ் திட்டங்கள் ஹாட்ஸ்டார் சந்தா மற்றும் இலவச அமேசான் பிரைம் சேவை உட்பட பல நன்மைகளுடன் வருகிறது. இந்த திட்டம் அன்லிமிடெட் கால் மற்றும் இலவச எஸ்எம்எஸ் […]