இந்திய தர நிர்ணய அமைவனம் மூன்று தரநிலைகளை மின்னணு துறையில் வெளியிட்டுள்ளதுமுதலாவதாக, ( ஐ எஸ் 18112:2022) தரநிலை – செயற்கைக்கோள் ட்யூனர் வசதி கொண்ட டிஜிட்டல் தொலைக்காட்சி. இத்தரநிலையில் தயாரிக்கப்படும் தொலைக்காட்சிகளின் மூலம், வீட்டின் சுவற்றில் அல்லது கூரையில் டிஷ் ஆண்டனாக்களை வைத்து ரேடியோ அல்லது தொலைக்காட்சியில் இணைத்து, இலவசமாக வழங்கப்படும் சேனல்களை காணலாம். இதனால் தூர்தர்ஷன் போன்ற இலவச சேனல்களைக் காண நேயர்களுக்கு செட்டாப் பாக்ஸ் தேவைப்படுவதில்லை.இரண்டாம் […]