fbpx

பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை திமுக அரசு மீது தொடர்ந்து விமர்சனங்களையும் குற்றச்சாட்டுகளையும் முன்வைத்து வருகிறார். சமீபத்தில் திமுக அரசின் ஊழல் தொடர்பாக டிஎம்கே பைல்ஸ் என்ற பெயரில் சில ஆவணங்களை சமூக வலைதளத்தில் பகிர்ந்து இருந்தார். மேலும் அவர் தொடர்ந்து அமைச்சர்கள் மீது குற்றம் சாட்டி வருகிறார்.

இந்நிலையில் பொங்கலுக்கு வழங்கப்பட்ட …