fbpx

PM Awas Yojana: மத்திய அரசின் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் கடந்த சில ஆண்டுகளில் நிறையப் பேர் பயன்பெற்றுள்ளனர். இதன் மூலம் பலரின் சொந்த வீடு கனவு நனவாகியுள்ளது. ஜூன் 9ஆம் தேதி மூன்றாவது முறையாக பிரதமர் நரேந்திர மோடி பதவியேற்ற மறுநாளான ஜூன் 10 ஆம் தேதியில், மோடி அரசின் …

வீடற்ற 1,500 பழங்குடியின குடும்பங்களுக்கு ரூ.45 கோடியில் இலவச வீடுகள் கட்டித் தரப்படும் என அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ் தெரிவித்துள்ளார்.

சட்டமன்றத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மானியக் கோரிக்கை மீது விவாதம் நடைபெற்றது. இதற்கு பதில் அளித்தும் அறிவிப்புகளை வெளியிட்டும் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ் பேசினார். அப்போது வாடகைக் கட்டிடங்களில் இயங்கும் …

பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தில் பயனாளிகளுக்கு வீடு கட்டுவது தொடர்பாக தமிழக அரசு, அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் கடிதம் அனுப்பி உள்ளது.

இது குறித்து ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்கத்தின் ஆணையர் மாவட்ட ஆட்சித்தலைவர்களுக்கு அனுப்பி உள்ள கடிதத்தில் ஆவாஸ் பிளஸ் பட்டியலில் இருந்து 2021 – 2022ஆம் ஆண்டிற்கு 2,89,887 வீடுகள் மத்திய …