கட்டணமில்லாமல் வாழ்நாள் முழுவதும் ரயிலில் பயணம் செய்ய சுதந்திர போராட்ட வீரர்கள், அவர்களது மனைவி, ஒரு உதவியாளருக்கும் அனுமதிச் சீட்டு வழங்கப்படுகின்றன என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்திய விடுதலைப் போராட்டத்திற்கு பாடுபட்டவர்கள் ஆற்றிய பங்களிப்பினைக் கருத்தில் கொண்டு, விடுதலைப் போராட்ட வீரர் ஓய்வூதியம் 15.08.2016 அன்று திருத்தியமைக்கப்பட்டுள்ளது. மேலும், தொழிற்சாலை தொழிலாளர்களுக்கான அகில இந்திய …