fbpx

தமிழ்நாடு அரசு மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன்படி, 21 வகையான மாற்றுத்திறனாளிகளுக்கு சாதாரண நகர பேருந்துகளில் கட்டணமில்லா பேருந்து பயணச் சலுகை அட்டை வழங்கப்பட்டு வருகிறது. இந்த பேருந்து பயண அட்டையின் செல்லத்தக்க காலம் மார்ச் 31-ம் தேதியுடன் முடிவடைந்துள்ளது.

மேலும் ஏப்ரல் 1-ம் தேதி முதல் 21 வகையான மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் …

மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு பேருந்துகளில் 100 கி.மீ வரை கட்டணமின்றி தயாரிப்புகளை எடுத்துச் செல்ல அரசு அனுமதி வழங்கியிருப்பதுடன், அவர்களுக்கு ‘கட்டணமில்லா சுமை பயணச்சீட்டை’ ஓட்டுநர்கள் வழங்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில்; மகளிர் தினத்தையொட்டி சென்னையில் நடைபெற்ற ‘உலக மகளிர் தின விழா’வில் கலந்து கொண்ட …

மூத்த குடிமக்களுக்கான கட்டணமில்லா பேருந்து பயண டோக்கன் ஜனவரி 31-ம் தேதி வரை வழங்கப்படும் என போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.

சென்னையைச் சேர்ந்த மூத்த குடிமக்களுக்கு வரும் ஜனவரி முதல் ஜூன் வரை பயன்படுத்தக்கூடிய வகையில் ஒரு மாதத்துக்கு 10 டோக்கன்கள் வீதம் 6 மாதத்துக்கான கட்டணமில்லா பேருந்து பயண டோக்கன்கள் ஜனவரி 31-ம் தேதி …

ராஜஸ்தானில் உள்ள பெண்கள் இன்று அரசு பேருந்துகளில் பயணம் செய்ய கட்டணம் செலுத்த வேண்டியதில்லை என முதல்வர் அசோக் கெலாட் கூறியுள்ளார். இந்த இலவசப் பயணத்தின் பலன் இன்று இரவு 11:59 மணி வரை இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, பெண்களுக்கான இந்த வசதியை அரசு அறிவித்துள்ளது. நேற்று ஹோலி-துளந்தி பண்டிகையை …