முன்னாள் முதலமைச்சர் கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் நூற்றாண்டு விழாவையெட்டி சேலம் மாவட்டத்தில் 24.06.2023 அன்று பொதுமக்கள் பயன்பெறும் வகையில் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெறவுள்ளது. இது குறித்து மாவட்ட சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர் வெளியிட்ட செய்தி குறிப்பில் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி அவர்களின் நூற்றாண்டு விழாவை சிறப்பிக்கும் வகையில் மாவட்டந்தோறும் துறை வாரியாக பல்வேறு நலத்திட்ட முகாம்கள் நடத்திட தமிழ்நாடு அரசு முடிவுசெய்துள்ளது. அதன் ஒரு பகுதியாக மருத்துவம் […]