நீங்கள் ஒரு ஜியோ வாடிக்கையாளராக இருந்தால், இந்த சிறப்பு சலுகையின் மூலம் குறைந்த விலையில் பிரீமியம் AI கருவிகள் மற்றும் பெரிய கிளவுட் ஸ்டோரேஜைப் பெறலாம். ரிலையன்ஸ் ஜியோ அதன் ரூ.349 ரீசார்ஜ் திட்டத்துடன் அதன் வாடிக்கையாளர்களுக்கு 18 மாதங்களுக்கு இலவச கூகிள் ஜெமினி AI ப்ரோ சந்தா மற்றும் 2TB கூகிள் ஒன் கிளவுட் ஸ்டோரேஜை வழங்குகிறது. ரூ.349க்கு 18 மாதங்களுக்கு இலவச கூகிள் ஜெமினி AI ப்ரோ […]