fbpx

கட்டணமில்லாமல் வாழ்நாள் முழுவதும் ரயிலில் பயணம் செய்ய சுதந்திர போராட்ட வீரர்கள், அவர்களது மனைவி, ஒரு உதவியாளருக்கும் அனுமதிச் சீட்டு வழங்கப்படுகின்றன என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்திய விடுதலைப் போராட்டத்திற்கு பாடுபட்டவர்கள் ஆற்றிய பங்களிப்பினைக் கருத்தில் கொண்டு, விடுதலைப் போராட்ட வீரர் ஓய்வூதியம் 15.08.2016 அன்று திருத்தியமைக்கப்பட்டுள்ளது. மேலும், தொழிற்சாலை தொழிலாளர்களுக்கான அகில இந்திய …

திராவிட வரலாறு பேசி நமது விடுதலைக்காகப் போராடிய சுதந்திரப் போராட்ட வீரர்களைப் பற்றி சிந்திக்க மறந்துவிட்டார்கள் என ஆளுநர் ரவி கருத்து தெரிவித்துள்ளார்.

சென்னை ஆளுநர் மாளிகையில் பி.செந்தில்குமார் எழுதியுள்ள ‘பாஞ்சாலங்குறிச்சி போர்கள்’ என்ற நூலினை வெளியிட்ட பின் பேசிய ஆளுநர் ஆர்.என் ரவி; நான் இந்த புத்தகத்தை படிக்கையில் மிகவும் என்னை கவர்ந்தது. நான் …

சுதந்திரப் போராட்ட வீரர்கள், மொழிப்போர் தியாகிகள் உள்ளிட்டோருக்கு அரசு பேருந்தில் இலவச பயணம்.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; நாட்டின் விடுதலைக்காக அரும்பாடுபட்ட சுதந்திரப் போராட்ட வீரர்கள், மொழிப்போர் தியாகிகள், தமிழ் மொழி, தமிழ் வளர்ச்சி மற்றும் தமிழ் பண்பாட்டிற்கு பெருந்தொண்டாற்றிய தமிழறிஞர்கள், அகவை முதிர்ந்த தமிழறிஞர்கள் மற்றும் விருதாளர்கள் உள்ளிட்டவர்களுக்கு …

விடுதலை போராட்ட வீரர்களுக்கு வழங்கப்படும் மாதாந்திர ஓய்வூதியம் ரூ.20,000-லிருந்து ரூ.21,000 ஆக உயர்த்தி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு.

நமது நாட்டின் சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்று சொல்லொணாத் துயரங்களைச் சந்தித்த விடுதலைப் போராட்ட வீரர்களுக்கான நலத்திட்டங்கள் தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம், மருத்துவ வசதிகள், இலவச போக்குவரத்து வசதிகள் மற்றும் அரசு …