பிரான்ஸை சேர்ந்த பிரபல தீர்க்கதரிசி நாஸ்ட்ராடாமஸ், எதிர்காலத்தை பற்றிய தனது துல்லியமான கணிப்புகளுக்காக பிரபலமானவர். பால்கனின் நாஸ்ட்ராடாமஸ் என்று அழைக்கப்படும் பாபா வங்கா, இரட்டைக் கோபுரங்கள் மீதான பயங்கரவாதத் தாக்குதல், செர்னோபில் விபத்து, இளவரசி டயானாவின் மரணம், ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேறியது, 2004 சுனாமி போன்ற முக்கிய நிகழ்வுகளை துல்லியமாக கணித்ததற்காக அங்கீகரிக்கப்பட்டவர்.…