fbpx

டெல்லியில் அடுத்த ஆண்டு நடைபெறும் குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ள அழைப்பு விடுத்த என் அருமை நண்பர் நரேந்திர மோடிக்கு நன்றி என்று பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் பதிவிட்டுள்ளார்.

ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 26 ஆம் தேதி நடைபெறும் குடியரசு தின விழாவில், வெளிநாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்வார்கள். …