தொடர்ந்து பல் துலக்குவது மற்றும் நாக்கை துலக்குவது இரண்டும் முக்கியம். காலையில் நீங்கள் புத்துணர்ச்சி அடையும் போது, செம்பு அல்லது வெள்ளி U-வடிவ ஸ்கிராப்பரைக் கொண்டு உங்கள் நாக்கைத் துடைப்பதன் மூலம் உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தைக் கட்டுக்குள் வைத்திருக்க முடியும் என்கிறார் ஆயுர்வேத நிபுணர் டாக்டர் நித்திகா கோஹ்லி.
உங்கள் நாக்கை தவறாமல் சுத்தம் செய்வது …