Shipping: நாளைமுதல் (அக்டோபர் 1 )தூத்துக்குடியில் இருந்து மாலத்தீவு வரை சரக்கு கப்பல் போக்குவரத்து தொடங்கப்படுகிறது.
சென்னை, எண்ணூர் காமராஜர் மற்றும் தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகங்கள் பெரிய அளவில் செயல்பட்டு வருகின்றன. இந்த துறைமுகங்களில் இருந்து சரக்கு கப்பல் சேவை நடந்து வருகிறது. சென்னையில் இருந்து அந்தமானுக்கு பயணிகள் கப்பல் சேவையும் நடந்து வருகிறது. இது …