இன்றைய காலகட்டத்தில், பலருக்கு இருக்கும் பெரிய பிரச்சனை முடி உதிர்வது தான். அதிலும் குறிப்பாக ஆண்களுக்கு முன் நெற்றியில் இருக்கும் முடி அதிகம் கொட்டும். இதற்க்கு பல காரணங்கள் உண்டு. ஆனால் இதற்க்கு என்ன தீர்வு என்று நமக்கு தெரியாது. இதற்காக மருத்துவரிடம் போனால் நமது பர்ஸை காலி செய்யாமல் வீட்டிற்க்கு அனுப்ப மாட்டார்கள். இதற்க்கு …