தினமும் ஆரோக்கியமான உணவுகளைச் சாப்பிட்டால் எந்தவிதமான உடல்நல பிரச்சனைகளும் ஏற்படாது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். அதனால்தான், தினசரி உணவில் அனைத்து வகையான ஊட்டச்சத்துக்களும் அடங்கிய சமச்சீர் உணவு இருக்க வேண்டும். இருப்பினும், நீங்கள் தினமும் சாப்பிடும் உணவுகளுடன் சில சிறப்புப் பழங்களையும் காய்கறிகளையும் சேர்த்துக்கொண்டால், உங்கள் ரத்த சர்க்கரை அளவு திடீரென்று அதிகரிக்காது என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.. ஹார்மோன் சமநிலை மற்றும் ரத்த சர்க்கரை கட்டுப்பாட்டிற்காக அவர் தினமும் […]