மாம்பழ சீசன் தொடங்கியுள்ள நிலையில் ரசாயனம் கலந்த பழங்களை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய உணவுப்பாதுகாப்புத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுதொடர்பாக, இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) வெளியிட்டுள்ள ஓர் அதிகாரப்பூர்வ அறிக்கையில், “கால்சியம் கார்பைடு கொண்டு செயற்கையாக பழுக்க வைப்பதற்கான தடையை கண்டிப்பாக …