டீசலும் பெட்ரோலும் எரிபொருள்கள்தான். ஆனால் , இரண்டுக்கும் எக்கச்சக்க வித்தியாசங்கள் உண்டு. பெட்ரோல் காரில் டீசலையும், டீசல் காரில் பெட்ரோலையும் போட்டால்… அடுத்த நிமிடம் நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்!
கார் வாங்கும் போது, நாம் பல விஷயங்களை கவனிப்போம். உதாரணமாக, வாகனத்தில் எந்த எஞ்சின் கொடுக்கப்பட்டுள்ளது, வாகனத்தின் விவரக்குறிப்புகள் என்ன என பல விஷயங்களில் …