New FASTag rules: ஃபாஸ்ட் டேக் பாலன்ஸை சரி பார்ப்பதற்கான புதிய விதிகளை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த விதிகள் பிப்ரவரி 17, 2025 முதல் அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஃபாஸ்ட் டேக் அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்பு சில்லறை பிரச்சினை ஒரு பெரிய பிரச்சினையாகவே பார்க்கப்பட்டது. ஏனெனில் டோல் கட்டணம் செலுத்திய பிறகு பயணிகளுக்கு சில்லறை வழங்கும்போது நேரம் …