fbpx

“Ministry of Sex”: ரஷ்யாவில் குறைந்து வரும் பிறப்பு விகிதத்தை அதிகரிக்கும் முயற்சியாக ஒரு புதிய அமைச்சகத்தை, “பாலியல் அமைச்சகம்” தொடங்க பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

உக்ரைன்-ரஷ்யா இடையிலான போர் நடவடிக்கை இன்னும் சில நாட்களில் 3வது ஆண்டை நிறைவு செய்ய உள்ளது. இதில் லட்சக்கணக்கான பொதுமக்கள் உயிரிழந்து இருப்பதுடன் பல மில்லியன் மக்கள் …

பிரதமரின் கிராமப்புற வீட்டுவசதித் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கு 2016 ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு வரை 3,536 கோடியே 92 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் ரவிக்குமார் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த மத்திய ஊரக வளர்ச்சித் துறை இணையமைச்சர் சாத்வி நிரஞ்சன் ஜோதி; 2016 – 2017 நிதியாண்டில் 690 …

நலிந்த சூழலில் வாழும் சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு பண்டிட் தீனதயாள் உபாத்யாய் தேசிய நல நிதியின் கீழ் ரூ. 5 லட்சம் வரை நிதியுதவி.

மத்திய விளையாட்டு அமைச்சகம், தற்போது நலிந்த சூழ்நிலையில் வாழும் தலைசிறந்த விளையாட்டு வீரர்களுக்கு தகுந்த உதவிகளை வழங்குதல், போட்டிகளின் போது காயமடைந்த சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு உதவிகளை வழங்குதல் ஆகியவற்றை …

மழையால் வீடுகளுக்குள் மழை நீர் புகுந்து பாதிப்பு ஏற்பட்டிருந்தால் அவர்களின் வீடுகளுக்கு தலா ரூ.4,800 வழங்கப்படும் என்று அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விரைவில் நிவாரணம் அறிவிக்கப்படும் என்று தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்களை சந்தித்தபிறகு அவர் கூறுகையில், ’’மயிலாடுதுறை …