தந்தை இறந்த நிலையில், இறுதிச் சடங்குகள் செய்வதில் இரண்டு மகன்களுக்கு ஏற்பட்ட தகராறில், உடலை பாதியாக வெட்டித் தர கேட்ட சம்பவம் மத்திய பிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மத்தியப் பிரதேசத்தின் திகம்கர் மாவட்டத்தில் உள்ள லிதௌரா தால் கிராமத்தில் வசித்த தியானி சிங் கோஷ் என்பவர் நேற்றைய தினம் உயிரிழந்தார். 85 வயதான இவருக்கு …