fbpx

பிரதமர் நரேந்திர மோடி மூன்றாவது முறையாக பதவியேற்ற பிறகு தனது முதல் வெளிநாட்டு பயணமாக ஜி7 மேம்பட்ட பொருளாதாரங்களின் வருடாந்திர உச்சி மாநாட்டில் கலந்துகொள்வதற்காக வியாழக்கிழமை இத்தாலி செல்ல உள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி மூன்றாவது முறையாக பதவியேற்ற பிறகு தனது முதல் வெளிநாட்டு பயணமாக ஜி7 மேம்பட்ட பொருளாதாரங்களின் வருடாந்திர உச்சிமாநாட்டில் கலந்துகொள்வதற்காக வியாழக்கிழமை …

PM Modi: இந்தியாவின் பிரதமராக மீண்டும் மோடி பதவியேற்றதும் தனது முதல் சர்வதேச பயணமாக இத்தாலி செல்லவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 293 தொகுதிகளை கைப்பற்றி அறுதி பெரும்பான்மை பெற்றுள்ளது. இதனை தொடர்ந்து 3வது முறையாக நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்கவுள்ளார். பதவியேற்பு விழா …