மகாராஷ்டிர மாநிலம் கட்சிரோலி மாவட்டத்தில் திங்கள்கிழமை போலீஸார் நடத்திய என்கவுன்டரில் நான்கு நக்சல்கள் கொல்லப்பட்டனர். மகாராஷ்டிர மாநிலம் கட்சிரோலி மாவட்டத்தில் சத்தீஸ்கர் எல்லைக்கு அருகில் அமைந்துள்ள பாம்ராகாட் தாலுகாவின் கோப்ரி வனப்பகுதியில் இந்த என்கவுன்டர் நடந்தது.
அந்த பகுதியில் நக்சலைட்டுகள் நடமாட்டம் இருப்பதாக உளவுத்துறையினர் எச்சரித்ததையடுத்து, போலீசார் நடவடிக்கை எடுத்தனர். கோப்ரி என்பது பாம்ரகட்டின் கடைசி …