fbpx

பூமி தன்னைத் தானே சுற்றிக்கொண்டு சூரியனையும் சுற்றிவருகிறது என்பதை ஆதாரத்துடன் நிரூபித்தவரும் வானிலை அறிவியலின் தந்தையுமான கலீலியோ கலிலி பிறந்தநாள் இன்று. கலீலியோ கலிலி 1564 ஆம் ஆண்டு பிப் 15 ஆம் தேதி இத்தாலியில் பிறந்தார். ஆரம்பத்தில் கலீலியோவிற்கு கணிதத்தில் ஆர்வம் அதிகமாக இருந்தது. பின்னர் அந்த ஆர்வம் வானியல் ஆராய்ச்சிகளுக்கு இடம் பெயர்ந்தது. …