அக்டோபர் 2 காந்தி ஜெயந்தி அன்று பொது விடுமுறை அறிவித்ததை மீறி, ஊழியர்களுக்கு விடுமுறை வழங்காத 82 நிறுவனங்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அக்டோபர் 2 ஆம் தேதி காந்தி ஜெயந்தி கொண்டாடப்படுவதால், நாடு முழுவதும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நாளில், பள்ளி, கல்லூரிகள் உட்பட அரசு மற்றும் தனியார் அலுவலகங்களுக்கும் விடுமுறை காந்தி ஜெயந்தி …
gandhi jayanti
இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில் மிகப் பெரிய பெயர்களில் ஒருவர் மகாத்மா காந்தி. சத்தியாகிரகம் மற்றும் அகிம்சை மூலம் நம் நாட்டில் போராட்டங்களை மாற்றியவர், காலனித்துவ ஆட்சியில் இருந்து நமக்கு சுதந்திரம் தரும்படி அவர்களை வற்புறுத்திய காந்தி, இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சியின் மையத்தையே உலுக்கினார். இருப்பினும், காந்தி தனது போராட்டத்தில் தனியாக இல்லை. சுதந்திரப் போராட்டத்தின் …
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு இன்று தமிழகம் முழுவதும் அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடத்த அரசு உத்தரவு. இதில் ஜல்ஜீவன் இயக்கம் உட்பட ஏழு தலைப்புகளில் விவாதிக்கவும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் கிராம ஊராட்சிகளில் சபைக்கூட்டம் இன்று காலை 11.00 மணி முதல் நடைபெற உள்ளது. அதன் படி, அனைத்து ஊராட்சி மன்ற …
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, தூய்மை இயக்கத்தில் பங்கு பெற சக குடிமக்களுக்கு பிரதமர் மோடி ஒரு தனித்துவமான அழைப்பை விடுத்துள்ளார். அக்டோபர்1 ஆம் தேதி காலை 10 மணிக்கு அனைத்து குடிமக்களும் இணைந்து மகாத்மா காந்தி ஜெயந்தியை முன்னிட்டு அவருக்கு ‘தூய்மையாக அஞ்சலி’ செலுத்த வேண்டும் என்றார்.
அக்டோபர் 1 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை …